திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

img

பிஜேபி அல்ல சிஜேபி

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பல செய்திகளைச் சொல்வதற்கு முன்னால், முதலில் திரு. சுப்பிரமணிய சுவாமி அவர்கள் சொன்ன தையே, இங்கு உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க விரும்புகின்றேன்